Available Here: Goat Breeding

ஆடு வளர்ப்பில் வெற்றிகரமாக செய்து லாபம் சம்பாரிப்பது எப்படி? | Goat farming | Agriculture

Dislike 0 Published on 20 Dec 2019

தொழில் செய்து யாருக்குதான் பிடிக்காது சொல்லுங்க, நாம் தொழில் தொடங்கி அதனை சிறப்பாக நடத்த ப ல யோசனைகள் நம்மிடம் இருக்கும். ஆடு வளர்ப்பு என்பது அதிக லாபத்தை கொடுக்கும். ஆடு வளர்ப்பில் செலவை தாண்டிய லாபத்தை பெற 50 ஆண்டுகள் வாங்க வேண்டும். செட்டுகள் அனைத்தும் சிறப்பாக அமைக்க வேண்டும். 10 முதல் 15 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டியது வரும். செட்டு அனைத்து சிறப்பாக அமைக்க வேண்டும். இட வசதிகள் எல்லாம் முறையாக இருக்க வேண்டும். ஆடுகள் எடை, இனப்பெருக்கம், கறி ஆகிய அனைத்து வகைகளிலும் நமக்கு லாபத்தை தருகின்றது. 15 லட்சம் முதலீடு செய்தால் 22 மாதத்தில் நமக்கு 25 லட்சம் லாபம் கிடைக்கப் பெறலாம்.


அறிவியல்விதமாக நாம் சிறப்பான இதனை கண்காணிக்க முடியும். இந்த துறை குறித்து மதிப்பீடு அவசியம் ஆகும். ஆடுகளுக்கு உணவு, பச்சைகாய்கறிகள் கொடுத்து வளர்க்கலாம். இல்லை எனில் சிறிய விதைகள் வளர்க்கப்படுகின்றன. 10 ஆடுகள் வைத்து வளர்பவர்களுக்கு இருக்கும் சிக்கல் இடைத்தரகர்களால் இவர்கள் லாபம் குறையும் ஆனால் சிசனல் நேரத்தில் சமூக தளம் மூலம் நம்முடைய விளம்பரத்தை செய்ய முடியும்.


ஆடுகள் வளர்ப்பு என்பது ரெவரல் முறையாக நாம் நிறைய வாடிக்கையாளர்கள் பெறலாம். முஸ்லீம்கள் பண்டிகை, திருமண, காலங்களில் அதிகப்படியான ஆடுகள் வாங்க முடியும். நேரடியாக கறிகடைகளை அனுகியும் நமது ஆடுகளை விற்க முடியும். ஆடு வளர்ப்பு லாபகரமானது ஆகும். நேரடியான வாடிக்கையாளர்கள் முஸ்லீம் நண்பர்கள், கறிக்கடை உறுப்பினர்கள் போன்றோரிடமிருந்து நாம் அதிகப்படியான ஆர்டர்கள் பெறலாம் இதன் மூலம் தொடர் விற்பனை இருக்கும்.


ஆடுகள் கறிக்காகதான் அதிகம் வளர்க்கப்படுகின்றது என்பது மிகவும் முக்கியமானதாகும். இதனை மார்க்கெட்டிங்க முறையாக தெரிந்து நவீன காலத்திற்கு ஏற்ப விற்பனை செய்யலாம். சந்தை நிலவரங்களும் தெரிந்திருக்க வேண்டிது அவசியம் ஆகும்.

ஆடு வளர்ப்பில் வெற்றிகரமாக செய்து லாபம் சம்பாரிப்பது எப்படி? | Goat farming | Agriculture | Aadu valarpu

#Goat #Goatfarming #Farming #Agriculture #Aaduvalarpu