Available Here: Chicken Breeding

அனைத்து விதமான பெருவிடை(அசீல்) இன கோழிகள் | different colors of aseel chicken

Dislike 0 Published on 7 Feb 2019

அசீல்(#Aseel) கோழிகளில் நிறத்தை பொருத்தமட்டில் பலவகைகள் உண்டு. கோழி வள்ளுவர், காக வள்ளுவர், கீரி வள்ளுவர், பூத வள்ளுவர், பொன்ற வள்ளுவர், பொன்றக் காகம், செங்காகம், கருங்காகம், வெண்காகம், செங்கீரி, காகக் கீரி, பொன்றக் கீரி, வள்ளுவர்க் கீரி, பூதிக் கீரி, காக பூதி, பொன்ற பூதி, செம்பூதி, பொன்ற வெள்ளை, புள்ளி வெள்ளை, காகக் கருப்பு, பேய்க்கருப்பு, சேவப்பேடு, கோழிப்பேடு, கரும்பேடு, வெண்பேடு, பொன்றப்பேடு, பூதப்பேடு, காகப்பேடு,சித்திரப்புள்ளி, நூலாவள்ளுவர், ஆந்தை, மயில் ஆகும்.
ஈஸ் நாட்டுக் கோழி(#EaseFarms)பண்ணையில் பலவிதமான தரமான அசீல் இன(#AseelBreeds) கோழிகளை வளர்த்து வருகிறார்.


https://www.breedersmeet.com
https://www.facebook.com/BreederMeet

#Dindigul,
#PoultryFarmsInTamilnadu