Available Here: Chicken Breeding

தமிழ்நாட்டில் பிராய்லர் கோழி வளர்ப்பு | Broiler chicken rearing in Tamil Nadu

Dislike 0 Published on 29 Feb 2020

தமிழ்நாட்டில் பிராய்லர் கோழியை வளர்ப்பதில் உள்ள செயல்முறைகளை இந்த வீடியோ விவரிக்கிறது. இந்த செயல்முறை, தாய்க்கோழி வளர்ப்பில் தொடங்கி தீவன உற்பத்தி, குஞ்சு பொரித்தல், பிராய்லர் கோழிகளைப் பண்ணைகளில் வளர்த்தல் மற்றும் சில்லறைக் கடைகளில் நுகர்தல் என ஒவ்வொரு நிலையையும் விளக்குகிறது. ஒவ்வொரு கட்டத்திலும், பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள், பண்ணை மேற்பார்வையாளர்கள் மற்றும் விவசாயிகளால் உணவின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. கலப்பினச் சேர்க்கையின் மூலம் பல தலைமுறைகள் கடந்து பெறப்பட்ட விரைவாக வளரக் கூடிய தன்மை, மிகக் கவனமாகத் தயாரிக்கப்படும் அடர் தீவனம் மற்றும் சிறந்த பண்ணை பராமரிப்பு நடவடிக்கைகள் - இவையே இன்று கடைகளில் கிடைக்கும் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான கோழி இறைச்சிக்கு வித்துக்களாகும்.


This video describes the processes involved in raising broiler chicken for table meat consumption in Tamil Nadu. The process includes breeding parent birds, feed production, hatching of eggs, broiler chicken rearing and consumption at retail shop. At each stage, safety of food is strictly ensured by licensed veterinary doctors, farm-level staff and farmers. Hybrid breeds of quick growth potential, carefully formulated highly nutritious feed and best animal husbandry practices make sure that only the safest and healthiest chicken is available at retail shops.